கம்பு தோசை--சமையல் குறிப்புகள்
கம்பு தோசை தேவையான பொருட்கள்: கம்பு - 3 கப் உளுந்து - ½ கப் வெந்தயம் - 1 கரண்டி உப்பு - தேவையான அளவு செய்முறை: 1. கம்பு, உளுந்து, வெந்தயத...
https://pettagum.blogspot.com/2011/11/blog-post_8853.html
கம்பு தோசை
தேவையான பொருட்கள்:
கம்பு - 3 கப்
உளுந்து - ½ கப்
வெந்தயம் - 1 கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. கம்பு, உளுந்து, வெந்தயத்தை தண்ணீர் ஊற்றி 7 மணி நேரம் ஊற வைக்கவும்.
2. ஊறிய பின்பு கிரைண்டரில் நன்றாக அரைத்து, உப்பு சேர்த்து எடுத்துக்கொள்ளவும்.
3. இந்த மாவை ஊற்றி தோசை வார்க்கவும்.
மிக்க மணம் கொண்ட இந்த கம்பு தோசையை சட்னி சேர்த்து பரிமாறவும்.
Post a Comment